Tuesday, September 28, 2010

https://chrome.google.com/extensions/detail/pnglccdighaanlhacjdejmhnppgcgnch
http://mytamilpeople.blogspot.com/
zoomzoom
https://chrome.google.com/extensions/detail/iakmjbhdcijlhfmbblakomdgoeiikckg



http://rapidshare.com/files/369051974/English_Dictionary-rvddvd.rar




Link 2 :



http://depositfiles.com/files/833ypaqdi




Link 3 :



http://hotfile.com/dl/35004466/227a4f1/rvddvd.rar.html




http://www.mytamilpeople.blogspot.com/2009/08/blog-post_11.html

திக்குத் தெரியாமல் விழிக்கையில்

கூகிள் நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது என்பதை எவரும் மறுக்க இயலாது. இன்றைய இணைய உலகில் நாம் ஒரு தொழில்நுட்ப வல்லுனராக இல்லாவிட்டாலும் கூட, அவ்வப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தாற்போல நம்மை நாம் அப்டேட் செய்யாவிட்டால், நாம் outdated ஆகிவிடுவோம் என்பது நிதர்சனமான உண்மை.

சரி விஷயத்திற்கு வருவோம், ஏதோ ஒரு புதிய நகரத்திற்கு உங்கள் வாகனத்தில் செல்கிறீர்கள், அங்கு ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அல்லது சாலைக்கு செல்ல வேண்டும் எனில் விலாசம் தெரியாத ஊரில் ஒவ்வொருவரிடமும் வழி கேட்டு, விசாரித்து அங்கு செல்வதற்குள் டென்ஷனாகி விடும். பதிலாக உங்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, உங்கள் இணைய இணைப்புள்ள மடிகணினி அல்லது netbook அல்லது தற்பொழுது இணைய இணைப்புடன் வருகின்ற செல்போன் வழியாக இணையத்திற்குள் நுழைந்து, Google Maps தளத்திற்கு சென்று தற்பொழுது நீங்கள் உள்ள நகரத்தின் சாலை பெயரையும், போக வேண்டிய சாலை பெயரையும் கொடுத்தால், அந்த குறிப்பிட்ட சாலைக்கு செல்ல எந்தெந்த வழிகள் உள்ளன, எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு பயனடையலாம் என்பது பலருக்கு தெரிந்திருந்தாலும், இது அறியாதவர்களுக்காக.

maps.google.com தளத்திற்கு செல்லுங்கள்.


Set default location பகுதியில் நீங்கள் இருக்கும் நகரத்தின் பெயரி கொடுத்து சேமித்துக் கொள்ளுங்கள். பிறகு Get Directions லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

இனி A க்கு நேராக நீங்கள் தற்பொழுதுள்ள சாலை அல்லது பகுதியின் பெயரையும், B க்கு நேராக நீங்கள் செல்ல வேண்டிய சாலையின் பெயரையும் கொடுத்து Get Directions பொத்தானை அழுத்துங்கள்.


அடுத்த நொடியில் நீங்கள் செல்லவேண்டிய சாலைகளின் வரைபடம் உங்கள் திரையில்..


எந்த சாலையிலிருந்து எந்த திசையில் திரும்ப வேண்டும் என்பதுவரை விரிவான விளக்கம் இடதுபுற பேனில் தோன்றுவது சிறப்பு.


அதுமட்டுமின்றி அந்த குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல மற்று வழிகளும், அங்கு சென்றடைய ஆகும் காலம் ஆகியவற்றுடன் பட்டியலில் கிடைக்கும். தேவையான மாற்று வழியை கிளிக் செய்து அந்த வரைபடத்தையும் காணலாம்.


கூகிள் உங்கள் பயணத்தை எளிதாக்குகிறது.


எந்த வாகனத்தில் என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
My Blogs

Team Members
துறுத்தல்
சூர்யா கண்ணன்
அவனா நீ!
backup
Blogs I Follow
!!!!தமிழ்10- அசத்தல் வீடியோ , செய்திகள் , படங்கள் !!!!
"சந்திப்போம் சிந்திப்போம்"
"விழியும் செவியும்"- பிரபாவின் தேடல்கள் .
"வெள்ளிநிலா"
' தமிழிஷ் - செய்திகள், வீடியோ, படங்கள் '
(அ)சிங்கம்
***வாஞ்ஜுர்***
:::கற்போம் வாருங்கள்:::
<center> தமிழ்க் கவிதைகள்..!</center>
<center>சுதந்திர இலவச மென்பொருள்</center>
<center>தமிழ் கானா பாடல்கள்</center>
<strong>எழுத்தோசை</strong>
A Blog For Technology
ALL ABOUT EVERYTHING
Amazing Photos
AngloPriya
Artist-3d.com
arts and crafts
aruna-karthick
AUTOCAD
Axleration
blogpaandi - யாதும் ஊரே யாவரும் கேளிர்
Browse All - Netதளங்களும் Softபொருள்களும்
Buஸூly
Cable சங்கர்
CENTER of DISTRACTION - A "சென்"தமிழ் Blog
Consent to be......nothing!
coolzkarthi
EMANCIPATION - SET F R E E
Geetha's Womens Special
GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்
Google Tamil Help
Hot Discussion
IdlyVadai - இட்லிவடை
ILLUMINATI
Kalvi Thulir
karthik
Kural Amutham (குறள் அமுதம்)
Mira's kitchen
Mounan's
Movie Posters
Mubeen Sadhika
mugamoody
My Life
OPEN HEART
PREMAKUMAR
Pudhuvai Tamilan
SASHIGA
Tamil Tech Information
Tamil10-தமிழ்10
TamilFuser
TamilhackX
tamilvasanai
Technologies Unlimited
This Site Is very Cool
Ubuntu Linux Help
venkatnagaraj
vino's Café
We Go Green!
Welcome to susri creations
Will To Live
|*| சங்கப் பலகை |*|
Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ வீட்டுப்புறா Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ
அச்சம் தவிர்!
அஞ்சான்
அடர் கருப்பு
அதிரடி தமிழ் செய்தி
அதிஷா
அதீத கனவுகள்
அதே கண்கள்
அத்திவெட்டி அலசல்
அனுஜன்யா
அன்புடன் நான்
அபி அப்பா
அம்மாக்களின் வலைப்பூக்கள்
அம்முவின் சமையல்
அருவிகள்
அறிவியல் சில உண்மைகள்
அவள்
அவிய்ங்க
ஆ.இராசா : A.RAJA
ஆகாய மனிதன் !!!
ஆன்மீகம்4டம்ப்மீஸ்
ஆராதனாவின் வலைப்பூக்கள்
இது பவியின் தளம் .............துளிகள்.
இத‌ய‌ப்பூக்க‌ள்
இந்திராவின் கிறுக்கல்கள்
இம்சை
இரும்புத்திரை
உங்கள் ரசிகன்
உணர்தலும் உணர்தல் நிமித்தமும்
உதயகரன்
உபுண்டு
உபுண்டு இயங்குதளம்
உயிரோடை
உலகின் அழகிய முதல் பெண்
உள்மனசு
உள்ளத்தில் இருந்து......
எங்கே செல்லும் இந்த பாதை .....
எந்தன் தோட்டதிலிருந்து...
எனது ரசனை....
என் இனிய இல்லம்
என் எண்ணங்கள்
என் சமையலறையில்
என் சமையலறையில்
என் சமையல் அறையில்
என் நடை பாதையில்....
என் பக்கம்
என் பயணங்களில்........
என்.கே.அஷோக்பரன்
எழிலாய்(ப்) பழமை பேச...
எழுதுகிறேன்...
எஸ்.ஏ.சரவணக்குமார்
ஒருமை
ஓவியன்
கசியும் மௌனம்
கடல் புறா
கணினி அறிவியல் மாணவர்களுக்காக
கணினி செய்தி நிலையம்
கணினி மென்பொருட்களின் கூடம்
கண்ணாடி
கண்மணி பக்கம்
கதம்பம் வலைப்பூ
கனவு பட்டறை.....
கனாகாலம்
கம்ப்யூட்டர் கனவுகள்
கருவேல நிழல்.....
கரை தொடாத கனவுகள் !!
கரையோரக் கனவுகள்
கற்றது Excel
கலகலப்ரியா
காதல் கவி
காதல் மழை..
காற்றுவாக்கினிலே
காலப் பறவை
காலம்
காலவெளியின் பட்டாம்பூச்சிகள்
காவ்யாவின் தமிழ்வனம்
கிராமத்து பையன்
கிறுக் மறுக் பதிவுகள்
கிறுக்கல்கள்
கிளிக்....கிளிக்....கிளிக்
குசும்பு
கும்மாச்சி
குறிஞ்சி மலர்கள்
கே.பி.ஜனா...
கொஞ்சம் வெட்டி பேச்சு
சகார்த்தா நண்பன்
சங்கவி
சமையல் அட்டகாசங்கள்
சராசரி பெண்ணின் எண்ணங்கள்..
சாதக பட்சி
சாமுராய்
சி@பாலாசி
சிங்கக்குட்டி
சிதம்பரம் சரவணன்
சிதறல்கள்
சிதறல்கள் ....
சித்தர் சலீம்
சின்ன பையன்
சின்னு ரேஸ்ரி
சிறுகதைகள்
சிவசைலம்
சிவதர்சன் காரைதீவு
சும்மா
சூர்யா கண்ணன்
செ.பொ.கோபிநாத்
செல்வேந்திரன்
சோலைஅழகுபுரம்
ஜன்னல் வழியே
ஜாம்பஜார் ஜக்கு
ஜெய்ஹிந்த்புரம்
தகவல் தொழில்நுட்ப செய்திகள்
தகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......
தஞ்சாவூரு குசும்பு!
தனிமையின் இசை
தமயந்தி - நிழல் வலை
தமிழர்களுக்கு எதிரானவர்கள் போற்றப்படக்கூடாது...தமிழரிற்கு ஆதரவானவர்கள் தூற்றப்படக்கூடாது
தமிழா...தமிழா..
தமிழில் மென்பொருள் - www.tamilwares.blogspot.com
தமிழ் ஓவியா
தமிழ் கணினியகம்
தமிழ் நகைச்சுவை
தமிழ் நெட்வேர்க்
தமிழ் பஜார்
தமிழ் லினக்ஸ்
தமிழ் வெஃப்
தமிழ்வாழ்க..! தமிழன்வளர்க..!
திசை காட்டி
தினசரி வாழ்க்கை
தியாவின் பேனா பேசுகிறது...
திருத்தமிழ்
தீராத பக்கங்கள்
தோரணம்
தொடுவானம்
நாடோடி இலக்கியன் பக்கம்
நானும் என் எண்ணங்களும்
நான் பேச நினைப்பதெல்லாம்......
நாய்க்குட்டி
நிகழ்வுகளின் நிழல்கள்....
நிலவு பாட்டு
நீரோடை
நேசமித்ரன் கவிதைகள்
நேற்றைய காற்று
படிக்காத பக்கங்கள்
பயபுள்ள
பலாச்சுளை
பாமரன் பக்கங்கள்...
பார்த்ததும் படித்ததும்
பார்வைகள்
பின்னோக்கி
பிலாக்கர் டிப்ஸ் / Blogger tips
புதசெவி ©
புதிய மனிதா .. பூமிக்கு வா...
புதிய வார்ப்பு
புதியவளின் பக்கம்
புலம்பல்கள்.!
புலவன் புலிகேசி
புலிமகன்
புழுதிக்காடு
பேசுவோம்
பேநா மூடி
பேராசிரியர் பழனியின் பக்கங்கள்
பொன்மலர் பக்கம்
பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்
ப்...ப்...பீ...பீ...பாம்...பாம்
மகி's கார்னர்
மச்சான்ஸ்
மணிஜீ..................
மண் மணம்
மதுரை மண்ணின் மைந்தன்
மத்தளம்
மனவிழி
மருதன்
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
மழை
மாரனேரி
முக்கோணம்
முரண்தொடை
மெய் சொல்லப் போறேன்
மெய்ப்பொருள் காண்பதறிவு
மொழி விளையாட்டு
மோகனச்சாரல்
மௌனராகங்கள்
யவனராணி
யாவரும் கேளிர்!!...
யோ வொய்ஸ்
ரசிகன்..
றோஜாக்கள்
லதானந்த்
வகுப்பறை
வச்சுட்டான்யா ஆப்பு….
வடகரை வேலன்
வடலூரான்
வந்தேமாதரம்
வழிப்போக்கன்
வாசிக்க மட்டும்
வானம்பாடிகள்...
வாழ்த்தலாம் வாங்க
விஜய் மகேந்திரன்
வினையூக்கி
வெண்ணிற இரவுகள்....!
வெத்து வேட்டு , உள்ளுர் , வெளியூர் சமாச்சாரங்கள்
வெந்து தணிந்தது காடு!
வேத்தியனின் பக்கம்
வேலன்
வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ்
ஷீரடி சாய்தாசன்
”வாழ்க்கை வாழ்வதற்கே”
♠புதுவை சிவா♠
♥ப்ரியமுடன்......வசந்த்

Sunday, September 26, 2010

ஆயிரம் ஜன்னல் - சத்குரு ஜக்கி வாசுதேவ்

ஆயிரம் ஜன்னல் - சத்குரு ஜக்கி வாசுதேவ்

உற்று உற்றுப் பார்த்திருந்தேன் !

சிறு வயதில் இருந்தே என்னிடம் அதிகம் பேச்சு இருக்காது. இந்தப் பூமிக்குப் புதிதாக வந்த குழந்தை, தான் பார்ப்பதை எல்லாம் ஆர்வமாக, முழுமையாகக் கவனித்து உள் வாங்கிக்கொள்வது போல, 17 வயது வரை காண்பதை எல்லாம் முழுமையாக அருந்தும் தாகம் என்னிடம் இருந்தது.

ஒரு புல்லை, இலையை, பூச்சியை என எல்லாவற்றையும் மணிக்கணக்கில் கூர்ந்து கவனிக்கும் குணம் கொண்டு இருந்தேன். மனிதர்களைக்கூட விழுங்கி விடுவது போல் பார்த்துக்கொண்டே இருப்பேன். சனி, ஞாயிறுகளில் என் சகோதர சகோதரிகள் தங்கள் நண்பர்களைப் பார்க்கப் போய் விடுவார்கள். மற்றவர்கள் ரேடியோவில் ஆழ்ந்திருப்பார்கள்.


நானோ சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் மொட்டை மாடியில் போய் அமர்வேன். நீல வானத்தை அதில் மிதக்கும் மேகங்களை வெறித்துக் கொண்டு இருப்பேன். அதனாலேயே என் முகம் வெகுவாகக் கறுத்துப் போனது.

மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள இளம் வயதில் பல இரவுகளைச் சுடுகாடுகளில் கழித்திருக்கிறேன். ஆனால், எவ்வளவு வெறித்தும், சுடுகாடுகளில் ஆவிகளை என்னால் காண முடியவில்லை. ஆவிகளைச் சந்திப்பதற்காக மேற்கொண்ட இந்த முயற்சிகளால், என் கவனிக்கும் தன்மைதான் மேலும் கூர்மையானது.

இரவுகளில் வனங்களில் அலைந்திருக்கிறேன். ஒருபோதும் கையில் டார்ச் எடுத்துப் போனதில்லை. முழுமையான கவனத்தைச் செலுத்தியதால், இருட்டு எனக்கு ஒருபொருட்டாக இருந்ததில்லை. விளக்குகளை அணைத்துவிட்ட பிறகும், கும்மிருட்டிலும் எல்லாவற்றையும் கவனித்துப் புரிந்துகொள்ளும் சொல்வதற்கரிய தன்மை என்னிடம் இருந்தது.

எனக்கு மட்டுமே வழங்கப்பட்ட வரம் அல்ல அது. உரிய கவனம் கொடுத்துப் பார்த்தால், உங்கள் விழிகள்கூட உங்களுக்கு எல்லாவற்றையும் காண்பிக்க வல்லவை.

மிருகங்கள்கூட ஆழ்ந்து கவனிக்கின்றன. குறிப்பாக, தங்கள் இரையை நோக்கி நகரும் விலங்குகள் எப்பேர்பட்ட கலையாத கவனத்துடன் இருக்கின்றன என்று கவனியுங்கள். அந்த ஆழ்ந்த கவனம் இல்லையென்றால், வனங்களில் நீங்கள் பிழைத்திருக்க முடியாது.

மிருகங்களுக்கே அது சாத்தியம் என்றால், மனிதர்களுக்கு ஏன் சாத்தியமில்லை ? விலங்குகளைவிட பரிணாம வளர்ச்சி கண்டவர்கள் அல்லவா நாம் ?

கன்னி மேரி, பாலகன் இயேசுவைப் பூமிக்கு அழைத்து வந்திருந்தாள். தேவாயலத்தில் பாதிரியார்கள் கூடினர். ஒவ்வொருவராக மேரியை அணுகி இயேசுவைத் தரிசித்தனர். தங்களுக்குத் தெரிந்த பிரார்த்தனைகளைச் சொல்லினர்.

பாலகன் இயேசுவிடம் எந்த மாற்றமும் இல்லை.

இயேசுவைத் தரிசிக்கத் தெருவில் கழைக்கூத்தாடும் ஒரு சிறுவனும் வந்திருந்தான். கந்தல் ஆடைகளுடன் வந்திருந்த அவனைப் பாதிரியார்கள் விரட்டப் பார்த்தனர். அந்தச் சிறுவன் தன்னிடமிருந்த மூன்று பந்துகளைக் காற்றில் தூக்கிப் போட்டு, முழுக் கவனத்துடன் அவற்றை மாற்றி மாற்றிப் பிடித்து இயேசுவுக்கு வித்தை காட்டினான். பாலகன் இயேசுவின் முகத்தில் முதன்முறையாகப் புன்னகை அரும்பியது.

பாதிரியார்களுக்குக் கூட கிடைக்காத பாக்கியமாக, இயேசுவைச் சற்று நேரம் தூக்கி வைத்துக் கொள்ள அந்தச் சிறுவனிடம் ஒப்படைத்தாள் கன்னி மேரி.

முழுமையான கவனத்துடன் நீங்கள் இருக்கையில், கடவுள் உங்களைக் கவனிக்கிறார். ஆன்மீகம் என்பது அவ்வளவுதான். ஒரு குறிப்பிட்ட கட்டத்தைத் தாண்டியும் முழுமையான கவனம் செலுத்த முடியாததால், பிரபஞ்சமே தன் கதவுகளை உங்களுக்குத் திறந்து விடும். வாழ்க்கையின் மொத்தப் பரிமாணத்தையும் நீங்கள் எந்தத் தடையும் இல்லாமல், சுலபமாகத் தரிசிக்க முடியும்.

"" இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓர் இடத்தில் என்னால் பொருந்தி உட்கார முடியாது. ஒரே விஷயத்தை என்னால் கவனிக்க முடியாது'' என்றெல்லாம் சொல்லிக் கொள்வதே இன்றைக்குப் பெரும் தகுதியாக நினைக்கப்படுகிறது. அது தகுதி அல்ல. உண்மையில் பல அற்புத வாய்ப்புக்களை கழுத்தை நெரித்துக்கொல்லும் தன்மை அது.
தியானம் என்பது ஆழ்ந்த கவனம்தான். மிக அற்பமானதிலிருந்து மிக அற்புதமானது வரை ஒவ்வொன்றையும், ஏன் ஒன்றுமே இல்லாத வெறுமையைக் கூட மிக ஆழ்ந்து கவனிக்கும் தன்மையே தியானம்.

உங்களுக்குப் புலப்படாத பல ஒலிக்குறிப்புகள், பார்வையற்றவர் செவிகளுக்குப் புலப்படும். காரணம், அவருடைய கவனிக்கும் தன்மை கேட்பதில் கூர்மையாக இருக்கும்.

ரே சார்லஸ் பற்றி கேள்விபட்டு இருக்கிறீர்களா ? அவர் ஜாஸ் இசைக் கலைஞர். சிறு வயதிலேயே பார்வை இழந்தவர். தனக்கு வழிகாட்ட ஒரு நாயை அவர் அழைத்துப் போனதில்லை. கையில் கோல் இல்லாமலேயே தெருவில் நடப்பார். ஒரு முறை கூட எதன் மீதும் அவர் மோதிக்கொண்டது இல்லை. எப்படி இது சாத்தியம் என்று கேட்கப்பட்டபோது அவர் சொன்னார்...

"" நடக்கையில் என் பாதங்கள் தரையில் பதிந்து மீள்வதில் ஒரு தாளம் உண்டு. டக் டக் என்று. அந்த எதிரொலியை வைத்து எதன் அருகில் இருக்கிறேன், எவ்வளவு தூரத்தில் இருக்கிறேன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியும்.''

தொழில் நுட்பம் அதிகமாக வளர்ந்துவிட்ட காரணத்தால், எதையும் கூர்ந்து கவனிக்கும் தன்மை இன்றைய மனிதர்களிடம் அடியோடு காணாமல் போய் விட்டது. முழுமையான கவனத்துடன் வாழ்க்கையைப் பார்க்கத் தெரியா விட்டால், ஒரு போதும் அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியாது.

அந்தந்த கணத்தில், நுணுக்கமாகக் கவனம் செலுத்துவது என்பது உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் பழைய பதிவுகளில் இருந்து விடுவிக்கும். கவனியுங்கள். பிரபஞ்சத்தில் லட்சக்கணக்கான நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அவற்றை கூர்ந்து கவனியுங்கள். வாழ்க்கையை நீங்கள் அறியும்தன்மை, புரிந்து கொள்ளும் திறன், அதன் ஆழத்தை ஊடுருவிப் பார்க்கும் ஆற்றல் எல்லாம் கூடும் !

சதுரகிரி மலைக்கு சென்றால் என்ன ஆகும்?

சதுரகிரி மலைக்கு சென்றால் என்ன ஆகும்?
சதுர கிரி மலைக்கு நிறைய பேர் போய்விட்டு வருகிறார். சிலர் அடிக்கடி செல்கிறார்கள். . எதற்காக? என்ன காரணம்?

: நமக்கு (தமிழர்களுக்கு) சித்தர்கள் தொடர்பு அதிகம் உண்டு. சித்தர்கள், மகான்கள் இருந்த இடம், நின்ற இடம், படுத்த இடம், நடந்த இடம் என்று நம்மால் உணர முடியுமா? நம்மால் சித்தர்களைப் பார்க்க முடியாவிட்டாலும், சித்தர்கள் நம்மை வந்து பார்ப்பார்களா? ஏனென்றால், நாம் தேகத்துடன் இருக்கிறோம். அவர்கள் ஸ்தூல தேகத்துடன் இருக்கிறவர்கள். ஸ்தூல தேகம் என்பது காற்று வடிவம். இருந்தும் இல்லாதது. தேகம் இருந்தும் இல்லாதது மாதிரி. அந்த மாதிரி இடங்கள் செல்லும் போது நமக்கு ஒரு பரவசம் உண்டாகிறது. அதுமட்டுமின்றி, பெட்ரோல், டீசல் புகையிலிருந்து விடுபட்டு மரங்களுடைய பூரண பிராண வாயுவை நாம் சுவாசிக்கும் போது நமக்குள் இருக்கும் பேட்டரியை சார்ஜ் செய்வது போல் ஆகிறது. பிறகு அங்கிருக்கும் அருவி நீர் இதையெல்லாம் குடிக்கும் போது நமக்கு தெம்பு உண்டாகிறது.


FILE
ஆனால், மாறுபட்டச் சூழல் நம்முடைய மனதில் ஒருவிதமான கிளர்ச்சியை உண்டாக்குகிறது. கிளர்ச்சி என்றால், நம்மைப் பற்றி கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. இந்த பரபரப்பான கார், லாரி இந்தச் சத்தத்தில் இருந்து விட்டு விலகி போய் உட்காரும் போது, நம்மைப் பற்றி கொஞ்சம் யோசிக்க வைத்து - Know thy Self - என்று ஷேக்ஸ்பியர் சொல்கிறாரே, உன்னை நீ உணர்ந்து பார், உன்னை நீ திரும்பிப் பார் என்பது போன்று உட்கார்ந்து தியானம் செய்வதற்கு அந்தச் சூழல் நம்மைத் தூண்டுகிறது. அது மாதிரி அங்கு உட்காரும் போது ஒருமுகப்படுத்தக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. அந்தச் சூழலில் இருந்து வரும் போது சிந்தனையை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்துவிட்டு இறங்கும் போது நாம் செய்கிற காரியம் எல்லாம் எளிதில் வெற்றியடைகிறது. அதனால் சதுர கிரி மலைக்கு என்று ஒரு தனி சக்தி உண்டு.

என்னுடன் ஒருவரை அழைத்து வந்தேன். அவருக்கு யோகா, தியானம் என்று ஒன்றும் தெரியாது. நீங்க வேண்டுமானால் ஏதாவது செய்துகொள்ளுங்கள், நான் சும்மா இந்த மரம், செடி கொடியெல்லாம் சுற்றி பார்ப்பதற்காக வருகிறேன், அதற்காக நான் பக்திக்காக வருகிறேன் என்று நினைக்க வேண்டாம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வந்தார்.

அங்கு வட்டப்பாறை என்று ஒரு இடம் இருக்கிறது. சதுர கிரி மலையிலேயே இன்னும் உச்சிக்கு போக வேண்டும். அதற்கு வழியெல்லாம் இருக்காது. மிகவும் கடினமான பாதையில் செல்ல வேண்டும். அங்கு போய் உட்கார்ந்த உடனேயே, இல்லை சார் நான் வீட்டிற்கு வரவில்லை இங்கேயே இருந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டார். என்னங்க, எதுவும் இல்லை என்று சொன்னீர்கள் என்றேன். இல்லை, இந்த இடம் ஏதோ என்னை செய்கிறது. எதையோ தூண்டுகிறது என்றார்.

மலை என்று எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு விருட்சம் இருக்கும். வேப்பமரத்தின் கீழ் உட்கார்ந்தால் அந்தக் காற்றில் அயோடின் இருக்கிறது. அது நமது உடலை சுத்தப்படுத்துகிறது. அரச மரத்தை எடுத்துக்கொண்டால் அதனுடைய குச்சி இருக்கிறதல்லவா சுள்ளி, அதில் மின் காந்த அலைகளே இருக்கிறது. ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால்தான் அரச மரத்தை சுற்றிவந்தால் ஆண்மைத் திறன் வளரும். கர்ப்பப்பை பலவீனமாக இருந்தால் பலமடையும். ஏனென்றால் அந்தக் காற்றிற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.

அதுபோல, அந்த சதுர கிரி மலையில், சதுரம் என்றால் நான்கு, அந்த நான்கு புறங்களிலும் சூழ்ந்து இருக்கக்கூடிய மரங்களில், அந்த விருட்சங்களுக்கு ஒரு தனி சக்தி உண்டு. 80 வயதானவரை பார்த்தால் காலில் விழுந்து கும்பிடுகிறோம். 300 வயதான மரத்தைப் பார்க்கும்போது, அதற்கென்று ஒரு தனி சக்தி இருக்கிறதல்லவா, அதனுடைய காற்று நம்மை பரவசமூட்டுவதல்லாமல், நம்மை உணர வைக்கிறது. தெய்வ வழிபாட்டிற்கு கொண்டு செல்கிறது

சதுரகிரி உயர்ந்த ஞான பூமி.
சித்தர்கள் இன்றும் அருவ வடிவில் இங்கு .உள்ளனர்.
சதுரகிரி செல்ல விரும்புபவர்கள்
நேராக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லவும்.
அங்கிருந்து வத்திராயிருப்பு என்ற ஊருக்கு செல்லவும்.
அங்கிருந்து தாணிப்பாறை என்ற இடத்திற்கு செல்ல வேண்டும்.
இதற்கு நிறைய ஷேர் ஆட்டோக்கள் செல்கின்றன.
தானிப்பாறைதான் சதுரகிரி மலையின் அடிவாரம்.
தானிப்பாறையில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர்
மலை ஏற வேண்டும்.
பாதை ஒழுங்காக இருக்காது. உடல் நிலை சரி இல்லாதவர்கள்
மேலே ஏறுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும்.
மழையும் காடும் கலந்து சிறிய ஒழுங்கற்ற பதை வழியேதான் பயணம்
செய்ய வேண்டும்.
பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் நிறைய பேர் வருவார்கள்.
முதல் முறை செல்பவர்கள் அந்த நாட்களில் செல்வது சிறந்தது.
காரணம் மற்ற நாட்களில் அதிகமாக யாரும் செல்ல மாட்டார்கள்.
அதே போல் மழை நாட்களை தவிர்த்து விடவும்.
பாதை ஏறுவதற்கு சிரமமாக இருக்கும்.
அதேபோல் காலையிலேயே மலை ஏறுவது நல்லது.
இரவு நேரங்களில் மலை ஏறுவதை தவிர்க்கவும்.
சாதாரண நாட்களில் சென்றால் உணவு எதுவும் கிடைக்காது ஆகவே
உணவு பொருட்களை எடுத்து செல்லவும்.
பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் அங்கேயே உணவு வழங்க படுகின்றது. மேலும் சிறு கடைகள் இருக்கும்.
மலையேறும்போது மிகவும் ரம்மியமான சூழ்நிலை நிலவும்.
கோரக்கர் குண்டம், பிலாவடி கறுப்பர் சன்னதி, இரட்டை லிங்கம்,
அருவி, காட்டாறு, என வழி எங்கும் மனம் விரும்பும் இடங்களை பார்த்துக் கொண்டே மலை ஏறுவது மிக சிறந்த அனுபவமாக இருக்கும்.
குளிர் காலங்களில் குளிரை தாங்கும் அளவிற்கு போர்வை ஏதாவது எடுத்து செல்லவும். காரணம் இரவு நேரத்தில் அதிக குளிராக இருக்கும்
நன்றி=tamilwebduniya.com

திகைக்க வைக்கும் ஏழுமலையான் சொத்துக்கணக்கு!

திகைக்க வைக்கும் ஏழுமலையான் சொத்துக்கணக்கு!
நகை கணக்குகளுக்கு போவதற்க்கு முன்பு திருமலையின் நிர்வாகத்தையும் வருமானத்தையும் பார்ப்பது முக்கியம். திருமலை கோயிலின் ஊழியர்கள் மொத்தம் 16 ஆயிரத்து 200 பேர் இவர்களில் 2400 பேர்திருமலையிலும் ,மீதி பேர் கீழ் திருப்பதியில் இருக்கும் தேவஸ்தான நிர்வாக அலுவலக்க் கட்டுப்பாட்டிலும் இருக்கிறார்கள்.இவர்கள் மொத்தப்பேரின் குடுமையும் நான்கு பேரின் கையில் தான் .

முதல் நபர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் ஆதிகேசவலு.பெரும் பணக்காரர். இவருக்கு மருத்துவ கல்லூரிகள் ,தொழிற்சாலைகள் என ஏகப்பட்ட தொழில்கள்.தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி யாக இருந்து இப்போது காங்கிரஸ் கட்சியின் எம்.பியாக இருப்பவர்.பூர்வீகம் சித்தூர்.இவருக்கு அடுத்தபடியாக இருப்பவர் தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணாராவ்.மூன்றாம் நபர் -இணை செயல் அதிகாரியான யுவராஜ் ஐஏஎஸ்.சொந்த ஊர் சேலம்.கீழ் திருப்பத்யில் கடல் போல காட்சி அளிக்கும் தேவஸ்தான நிர்வாக அலுவலகத்திற்க்கு இவர்தான் பொறுப்பு.நான்காமவர்-சிறப்பு அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி.இவர்களுக்கு கீழ் 13 அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள் இவர்களை தவிர்த்து ஒட்டுமொத்த பாதுகாப்பையும் கவனிப்பது தலைமை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரியான எம்.கே.சிங்.ஐ.பி.எஸ் தலமையிலான டீம்!

சராசரியாக தினமும் 85 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் பக்தர்கள் ஏலுமலையானை தரிசனம் செய்கிறார்கள்இவர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு வரும் ரொக்க வருமானம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்.வி.ஐ.பி க்கள்.செல்வந்தர்கள்,தரும் நகை உள்ளிட்ட காணிக்கை இதில் சேராது இதுவரை அதிகப்படியான ஒருநாள் உண்டியல் வருமானம் இரண்டு கொடியே 58 லட்சம் ரூபாய்.
ஏழுமலையானை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து எத்தனையோ வி.ஐ.பி க்கள் வந்தாலும் தேவஸ்தான வட்டாரத்தில் பிரபலமான பக்தர்கள் சிலர் உண்டு.இவர்களில் ராஜமுந்திரியை சார்ந்த தொழில் அதிபர் ராஜு முக்கியமானவர்.செல்வம் கொழிக்கும் இவர் ஒருபோதும் விஐ.பி.கோட்டாவில் செல்ல மாட்டார்.பக்தர்களுடன் கலந்தே சென்று பெருமாளை தரிசிப்பார்.தரிசனம் முடிந்து இலவச சாப்பாட்டைதான் வாங்கி சாப்பிடுவார்.சில மாதங்களுக்கு முன்பு இலவச சாப்பாட்டு கூடத்தில் ராஜு சாப்பிட போக லேசான தள்ளு முள்ளு அன்னதான மண்டபத்தின் இடப்பற்றாக்குறையே இதற்க்கு காரணம்.இருந்தும் வரிசையில் நின்று பிரசாதம் வாங்கி உண்டு முடித்த ராஜு, நேராக தேவஸ்தான அலுவலகத்திற்க்கு சென்றார்.இடம் மட்டும் ஒதுக்குங்கள் பிரம்மாண்டமான அன்னதான மண்டபத்தை நான் கட்டிக்கொடுக்கிறேன்.என்றார்.அடுத்த அரை மணி ஏரத்தில் கோவிலுக்கு பக்கத்திலேயே தேவஸ்தானம் ஒரு இடத்தை காட்டியது.அந்த நொடியே 25 கோடி ரூபாய் தருவதாக சொல்லி காசோலையும் நீட்டினார் ராஜு.இப்போது அண்ணதான மண்டபம் தயாராகி கொண்டு இருக்கிறது.

இதுபோலவே ..தரிசனத்திற்க்கு ஆன்லைனில் பதிவு செய்யும் திட்டத்தை சுமார் நூறு கோடி ரூபாயில் செயல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்த நேரமது.அப்போது தரிசனத்திற்க்கு வந்த மெகா தொழிலதிபர் அனில் அம்பானி,மொத்த செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக சொல்லி விட்டு ஒருமணி நேரத்தில் தொகையை செட்டில் செய்தாராம்.
தொழில் அதிபர் விஜய் மல்லையா ஒவ்வொரு முறை தரிசனத்திற்க்கு வரும் போதும் உண்டியலில் செலுத்தும் தொகை 30 லட்சம் ரூபாய்.வாரம் தவறாமல் வந்து விடுகிறாராம்.
கர்னாடகா அரசியலை கலக்கும் ரெட்டி சகோதரர்கள் ,கடைசியாக அவர்கள் தரிசித்த போது கொடுத்த காணிக்கை 42 கோடி ரூபாய் மதிப்பிலான வைர கிரீடம்!
உண்டியலில் போடப்பட்டுள்ள தொகை தினமும் எண்ணப்பட்டு திருமலையில் திருமலையில் இருக்கும் 10 தேசிய வங்கிகளில் பிரித்து போடப்படுகிறது இலவச சாப்பாடு போட தனியாக 200 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது இதன் வட்டியில் இருந்து அன்னதானம் நடக்கிறது .

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 4 டன் தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது இதற்க்கு ஆண்டு வட்டியாக வங்கி தரப்பு ஒரு டன்னுக்கு 17 கிலோ தங்கத்தை கொடுக்கிறது ஏழுமலையான் ஆபரணங்கள் அனைத்தும் கோவில் வளாகத்திலேயே இருக்கும் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.இதன் மதிப்பு சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. கிருஸ்ண தேவராயர் கொடுத்த நகைகள்,வைரங்கள் விலை மதிக்க முடியாதவை.அவை இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கு ,அவை பற்றிய குறிப்புகள் பதிவேடுகளில் இல்லை.ஆனால் பத்திரமாக இருக்கிறது என்பது மட்டும் உண்மை என்று கோவில் தரப்பில் சொல்லப்படுவதுதான் வினோதம்.

’’ஆடிச்செவ்வாய் தேடிக்குளி’’-என்ன அர்த்தம்?

’’ஆடிச்செவ்வாய் தேடிக்குளி’’-என்ன அர்த்தம்?
ஆடி மாதம் மனிதர்களை நோய்கள் நெருங்கும் மாதம் என்று நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன.அதற்க்கு பரிகாரமாய் ஆடிமாதம் செவ்வாய்கிழமை அன்று கடலில் நீராடி துர்க்கையை வழிபடுவது சிறப்பு.செவ்வாய் க்கு அதிபதி தெய்வமாக முருகன் இருப்பதால் கடல் இருக்கும் ஸ்தலம் திருச்செந்தூர் என்பதாலும், இந்த மாதம் செவ்வாய் கிழமை திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் ஓர் இரவு தங்கி வழிபட்டு வாருங்கள்.நோய் இருப்பவர்களும் படிப்படியாக நிவாரணம் பெறுவர்.சரியான மருத்துவம் கிடைக்கும்.

வேதராண்யம் கடலில் குளித்து அங்குள்ள ஈசனையும் துர்க்கையையும் வழிபட்டால் மிக சிறப்பு.இந்த மாத பஞ்சமி திதியில் வராகி தேவியை வழிபட்டாலும் மிக நல்லது.செய்வினை,கண் திருஷ்டி,வழக்கு,எதிரிகள் பிரச்சனை தீரும்.வராகிக்கு ஆலயம் என்றால் தஞ்சை பெரிய கோவிலிலும்,சென்னை தாம்பரத்திலிருந்துகாஞ்சிபுரம் செல்லும் பாதையில் உள்ள’கண்டி’ என்னும் ஊரில் துர்க்கை பீடத்திலும் உள்ளது.

ஸ்ரீ ஷண்முக கவசம்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய ஸ்ரீ ஷண்முக கவசம். இதனைப் பாராயணம் செய்பவர்கள் பாக்யமெல்லாம் பெற்றிடுவர். பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி அகலும். உள்ளம் உறுதி பெறும். காரிய சித்தி உண்டாகும்.
பாம்பன் சுவாமிகள்




அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்
தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி
எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன
திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க. (1)

ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க. (2)

இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை
முருகவேள் காக்க, நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க
துரிசுஅறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க. (3)

ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க
தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க
ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன்
ஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க. (4)

உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க
தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க
புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்கு மால்மருகன்காக்க, பின்முதுகைச் சேய் காக்க. (5)

ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்த்தியோன் காக்க, வம்புத்
தோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய
நாணினை அங்கி கெளரிநந்தனன் காக்க, பீஜ
ஆணியை கந்தன்காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க. (6)

எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க
அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க
செஞ்சரண நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க. (7)

ஏரகத் தேவன்என்தாள் இரு முழங்காலும் காக்க
சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க
நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க
சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க. (8)

ஐயுறு மலையன்பாதத்து அமர் பத்து விரலும் காக்க
பையுறு பழநி நாத பரன், அகம் காலைக் காக்க
மெய்யுடன் முழுதும், ஆதி விமல சண்முகவன் காக்க
தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க. (9)

ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம்
பலிகொள் இராக்கதப்பேய் பலகணத்து எவை ஆனாலும்
கிலிகொள எனைவேல் காக்க, கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க. (10)

ஓங்கிய சீற்றமே கொண்டு உவணிவில் வேல் சூலங்கள்
தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்,
தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க. (11)

ஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்
தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத்
தவ்வியே வருவா ராயின், சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன் கைஅயில் காக்க காக்க. (12)

கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை
கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு
நடையுடை எதனா லேனும் நான் இடர்ப் பட்டி டாமல்
சடுதியில் வடிவேல் காக்க சானவிமுளை வேல் காக்க. (13)

ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவையால், எற் குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க. (14)

சலத்தில் உய்வன்மீன் ஐறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்
நிலத்திலும் சலத்திலும் தான் நெடுந்துயர் தரற்கே உள்ள
குலத்தினால், நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை
பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க. (15)

ஞமலியம் பரியன்கைவேல், நவக்கிரகக்கோள் காக்க
சுமவிழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம்,
திமிர்கழல் வாதம், சோகை, சிரமடி கர்ண ரோகம்
எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க. (16)

டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி, கண்ட மாலை
குமுறு விப்புருதி, குன்மம், குடல்வலி, ஈழை காசம்,
நிமிரொணா(து) இருத்தும்வெட்டை, நீர்பிரமேகம் எல்லாம்
எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க. (17)

இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்
முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை, தீமந்தம்
சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்த
பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும்சக்தி வடிவேல் காக்க. (18)

தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல்,
அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை
எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க. (19)

நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப்பகந்த ராதி
இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க. (20)

பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை
ஒல்லையில் தார காரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க. (21)

மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும்சாரி செய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க. (22)

யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க
அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்பின் காக்க
சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க
சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க. (23)

ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையில் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில்
எஞ்சிடாக் கதிர்கா மத்தோன் இகலுடைக் கரவேல் காக்க. (24)

லகரமே போல் காளிங்கன்நல்லுடல் நெளிய நின்று
தகர மர்த்தனமே செய்த சங்கா¢ மருகன் கைவேல்,
நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க, மேற்கில்
இகல் அயில்காக்க, வாயுவினில் குகன் கதிர் காக்க. (25)

வடதிசை தன்னில் ஈசன்மகன்அருள் திருவேல் காக்க
விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க
நடக்கையில் இருக்கும்ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில், கீழ்க்
கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க. (26)

இழந்துபோகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்,
வழங்கும் நல் ஊண் உண்போதும் மால்விளையாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
செழும்குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க. (27)

இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்
வளர் அறுமுகச் சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க
ஒளிஎழு காலை, முன்எல் ஓம் சிவ சாமி காக்க
தெளிநடு பிற்பகல் கால், சிவகுரு நாதன் காக்க. (28)

இறகுடைக்கோழித் தோகைக்கு இறைமுன் இராவில் காக்க
திறலுடைச் சூர்ப்பகைத்தே, திகழ்பின் இராவில் காக்க
நறவுசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னில் காக்க
மறைதொழு குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க. (29)

இனம்எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க
தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க
நனி அநுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்
கனிவோடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்கவந்தே. (30)


ஆறுமுகத்தான்
ஓம் சரவண பவனே போற்றி! சக்தி மைந்தா போற்றி! சங்கடம் தீர்ப்பாய் போற்றி! ஓம்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி
தமிழர்கள் விசேஷமாக வழிபடும் கடவுள், தமிழ்ப் பெண்ணை மணந்த மணமகன், அகத்திய முனிவருக்கு தமிழைக் கற்றுத் தந்த குரு என்று தமிழின் முதல் கடவுளாக முருகன் திகழ்கிறார். இந்த முருகனுக்கு உள்ள அறுபடைக் கோவில்களில் இரண்டாம் படை வீடாகக் கருதப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். இந்தத் திருக்கோவில் மட்டும் மற்ற ஐந்துபடை வீடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆம். மற்றவைகள் எல்லாம் குன்றுகளின் மேல் அமைந்திருக்க இந்தக் கோவில் மட்டும் கடற்கரையில் அமைந்திருக்கிறது.
திருநெல்வேலியிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இந்த கோவில் அமைந்துள்ள திருச்செந்தூர், முன்பு சீரலை வாயில் என்று அழைக்கப்பட்டது. இது மிகவும் பழமையான திருத்தலமாகும். புறநானூற்றில் இது வெண்டலைப்புனரி அலைக்குடம் செந்தில் நெடுவேள் துறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சூரனை சம்ஹரித்த பின்பு முருகன் இத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டார் என்று கந்த புராணம் தெரிவிக்கிறது. இந்த சிவலிங்கம் கோவிலின் மூலஸ்தானத்திற்குப் பின்புறமுள்ள அறையில் ஐந்து லிங்கங்களாக இருக்கிறது. இந்தக் கோவிலின் அமைப்பு ஓங்கார வடிவமுடையது. பிள்ளையார் சன்னதி, வள்ளிதேவசேனா சன்னதி, திருமால் சன்னதி, கம்பத்தடி இவைகளை எல்லாம் சேர்த்து ஒரு கோடு வரைந்தால் ஓம் என்கிற எழுத்து வரும் என்கிற பெரும் சிறப்புடையது இக்கோவில்.
தல வரலாறு
வீரமஹேந்திரபூரி என்ற நகரத்தை சூரபத்மன் என்ற அரக்கன் ஆண்டு வந்தான். அதிக தெய்வபக்தியுள்ள சூரபத்மனுக்கு, பெருமாள் திவ்ய சக்தியை வரமாக கொடுத்து அருள் புரிந்தார். இந்த சக்தியின் உதவியால் சூரபத்மன் மூன்று லோகத்தையும் ஆண்டு வந்தான். இதனால் அவனுடைய ஆணவம் அதிகரித்து மக்களை துன்புறுத்தத் தொடங்கினான். சூரபத்மன் அராஜகமான செயலைத் செய்யத் தொடங்கினான். இந்த அழிவுச்செயல்களை அழித்திட சுப்ரமணியர் தனது படை பரிவாரங்களுடன் சூரபத்மனுடன் போருக்குச் சென்றார். முதலில், சுப்ரமணியர் சூரபத்மனின் இளைய சகோதரனையும், மற்ற அரக்கர்களையும் அழித்தார். கடைசியில் சூரபத்மனுடன் போர் செய்தார். அவன் , பல வேடங்களில் தோன்றி சுப்ரமணியருக்கு விளையாட்டு காட்டினான். சூரபத்மன் சுப்ரமணியருடன் போர் செய்ய வரும் முதல்  நிகழ்வை அருளுக்கும் இருளுக்கும், கருணைக்கும் கொடுமைக்கும், அறிவுக்கும் மருளுக்கும் நடக்கும் சந்திப்பு என்று கந்தபுராணம் சொல்கிறது. சூரபத்மனின் ஒரு பாதி "நான்" எனும் அகங்காரம், மறுபாதி "எனது" எனும் மமகாரம். இந்த இரண்டையும் கொண்ட சூரபத்மன் மாமரமாக மாறி கடலுக்கடியில் தலைகீழாக நின்ற போதுதான் சுப்ரமணியரின் வேல் அம்மரத்தை இரண்டு பகுதியாகப் பிளந்தது. அந்த இரண்டு பாகங்களுக்குள் ஒன்று ஆண்மயிலாகவும், இன்னொன்று சேவலாகவும் தோன்றின. சுப்ரமணியர் ஆண்மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் வைத்துக் கொண்டார் என்றும் கந்த புராணம் சொல்கிறது. இந்த சூரசம்ஹாரம் நடைபெற்ற இடம்தான் திருச்செந்தூர் என்று புராணங்கள் தெரிவிக்கின்றது.
கோவில் அமைப்பு
இங்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு வருவது வழக்கமாகும். அதன் பிறகு பக்தர்கள்  அருகிலுள்ள நாழிக்கிணற்றுத் தண்ணீரிலும் நீராடுகிறார்கள். கடலோரத்தில் இருக்கும் இந்தக் கிணற்றுத் தண்ணீர் மட்டும் உப்பு சுவையில்லாமல் குடிப்பதற்கேற்ற சுவையான நீராக இருப்பது இங்குள்ள அதிசயமாகும்.  கடலில் குளித்து விட்டு இந்த நாழிக்கிணற்றில் குளித்தால் தீராத வியாதியும் குணமடையும் என்று இங்கு வரும் பக்தர்கள் நம்புகிறார்கள். ஏழு அடி ஆழமுடைய இந்த நாழிக் கிணற்றில் எப்போதும் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கிறது.சூரபத்மனோடு போரிட சுப்ரமணியரோடு வந்த படைவீரர்கள் தாகம் தணிப்பதற்காக அவர் கடலோரத்தில் இந்தக் கிணற்றைத் தோற்றுவித்ததால்தான் இந்தத் தண்ணீர் சுவையாகவும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறது என்று வரலாறு சொல்கிறது. பக்தர்கள் இந்தக் கிணற்றை " ஸ்கந்த புஷ்கரணி" என்று அழைக்கிறார்கள்.
திருச்செந்தூர் கோயிலுக்குள்ளே நுழைந்தவுடன் தூண்டுகை விநாயகர் சன்னதியைப் பார்க்கலாம். அடுத்து அழகிய கலைச்சிற்பங்களைக் கொண்ட ஷண்முக மண்டபம் இந்தக் கோயிலுக்கு தனிச்சிறப்பைக் கொடுக்கிறது. இந்த மண்டபம் 120 அடி நீளத்தையும் 86அடி அகலத்தையும் கொண்டது. தொலைவிலிருந்து வரும் பக்தர்கள், 124 தூண்களைக் கொண்ட இந்த மண்டபத்தில் தங்கி விட்டுச் செல்கிறார்கள். தீராத வியாதி குணமடைய பல கோடி பக்தர்கள் திருச்செந்தூரை நம்பி நாடி வருகிறார்கள்.  இந்த மண்டபத்திற்கு அடுத்து இடும்பன் சன்னதியைப் பார்க்கலாம். ( அகஸ்திய முனிவரின் சிஷ்யனான இடும்பன் சுப்ரமணியரோடு கடுமையாக போர் செய்து தோற்று உயிர் நீத்தான். அதன் பிறகு அவருடைய அபார சக்தியை அறிந்து கொண்ட இடும்பன் சுப்ரமணியரை மனமுருகி பிரார்த்தனை செய்தான். இடும்பனின் பிரார்த்தனையை மெச்சிய சுப்ரமணியர் ஆறுபடை வீடுகளிலும் தன்னுடைய சன்னதிக்கு முன்னால் இடும்பனின் சன்னதி இடம்பெற வேண்டுமென்றும், தன்னை நாடி வரும் பக்தர்கள் முதலில் இடும்பனை தரிசிக்க வேண்டுமென்றும் வரத்தைக் கொடுத்தார்.) 
கோயிலின் பிரதான சன்னதியில் சுப்ரமணியர், பிரம்மச்சாரியாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நான்கு புஜங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கும் சுப்ரமணியரின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இடப்புறத்திலுள்ள ஒருகை இடுப்பிலும், மற்றொரு கையில் ஜபமாலையும், வலப்புறத்திலுள்ள ஒருகையில் வேலும், இன்னொரு கையில் புஷ்பமும் கொண்டு சுப்ரமணியர் காட்சி தருகிறார். இந்த சன்னதிக்கு அடுத்து இடது புறத்தில் சின்ன வாசலைக் கொண்ட துவாரபாலகா வீரமஹேந்திர சன்னதி இருக்கிறது. இந்தச் சன்னதியில் சற்று குனிந்து பார்த்தால் ஐந்து லிங்கங்களைக் காணலாம். இங்கு வரும் பக்தர்கள் தங்களுடைய பாவங்களை அழிக்கும் சக்தியைக் கொண்ட இந்த ஐந்து லிங்கங்களை வணங்கிச் செல்கிறார்கள். இந்த ஐந்து லிங்கங்களும் ஆகாயம், பூமி, தண்ணீர், காற்று, அக்னி ஆகிய ஐந்து சக்திகளைக் குறிக்கிறது. ஆறு முகங்கள், பன்னிரெண்டு கரங்களோடு இருபுறங்களிலும் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதேவயானையுடன் காட்சி தரும் ஷண்முகநாதரின் சன்னதியும் இத்திருத்தலத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சண்முகநாதரின் பின்புறத்தில் இடம் பெற்றுள்ள ஜகன்நாதர் லிங்கம் சூரியனையும், இடப்புறத்திலுள்ள ஜயந்திநாதர் லிங்கம் சந்திரனையும், வலப்புறத்தில் இடம்பெற்றுள்ள லிங்கம் ஆத்மாவைக் குறிப்பது இந்தக் கோயிலின் சிறப்பு அம்சமாகும். இந்த எட்டு லிங்கங்களை தரிசனம் செய்தவர்கள் எட்டு திக்குகளின் அபூர்வ சக்திகளைக் கொண்ட சிவபெருமானை தரிசனம் செய்ததற்கு சமமாகக் கருதப்படுகிறது. 
வழிபாடுகளும் சிறப்புக்களும்.
திருக்கோவில் தினசரி பூசை நேரங்கள்
  • திருக்கோவில்நடை திறப்பு - காலை 5 மணி. 
  • சுப்ரமணிய சுப்ரபாதம் -காலை 5.10 மணி. 
  • திருப்பள்ளியெழுச்சி தீபாராதனை -காலை 5.25 மணி. 
  • விஸ்வரூப தீபாராதனை -காலை 5.35 மணி. 
  • கொடிமர நமஸ்காரம்  -காலை 5.45 மணி.
  • உதயமார்த்தாண்ட அபிஷேகம் -காலை 6.15 மணி.
  • உதயமார்த்தாண்ட தீபாராதனை -காலை 7.00 மணி.
  • திரிகாலசந்தி ஒத்தக்கட்டளை -காலை 8.00 மணி.
  • தீபாராதனை மற்றும் ஸ்ரீபலி -காலை 8.45 மணி.
  • கலச பூசை -காலை 10.00 மணி.
  • உச்சிக்கால அபிஷேகம் -காலை 10.30 மணி.
  • உச்சிக்கால தீபாராதனை மற்றும் திருப்பலி- பகல்12.00 மணி.
  • சாயரட்சை தீபாராதனை -மாலை 5.15 மணி.
  • அர்த்த சாம அபிஷேகம் -இரவு 7.15 மணி.
  • அர்த்த சாம தீபாராதனை -இரவு 8.00 மணி.
  • ஏகாந்த தீபாராதனை,திருப்பலி -இரவு 8.15 மணி.
  • ரகசிய தீபாராதனை, மகாமண்டபம் திருகாப்பிடுதல், பள்ளியறை தீபாராதனை -இரவு 8.20 மணி.
  • திருக்கோவில் நடைசாத்துதல் -இரவு 9.00 மணி.
சிறப்புப் பூசைகள்
முருகன் கோவிலில் கொண்டாடப்படும் அனைத்து விழாக்களும் இங்கும் கொண்டாடப்பட்டு சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகிறது. இங்குதான் சுப்ரமணியர் சூரபத்மனை வதம் செய்ததாகச் சொல்லப்படுவதால் இங்கு கந்த சஷ்டி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி விழா ஆறுநாட்கள் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் சுப்ரமணியர் சூரபத்மனை அழித்த நாள். எனவே ஐப்பசி மாதம் வளர்பிறைச் சஷ்டியைக் கடைசி நாளாகக் கொண்டு விழா நடைபெறுகிறது. இந்த நாளில்தான் விழா நடத்தப்பட வேண்டும் என்று கந்தோத்ஸ்தவ விதிப்படலம், கவுசிகப் பிரச்ன குமார தந்திரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியான சூரசம்ஹார நிகழ்வுக் காட்சி
முருகப் பெருமானுக்குரிய விரதங்கள் மூன்று வகையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரத்திலும் செவ்வாய்க்கிழமையன்று முருகப்பெருமானை வழிபடுவது வார விரதம். ஒவ்வொரு மாதத்திலும் வரும் கார்த்திகை நட்சத்திரத்திலும் மாத விரதம் அல்லது நட்சத்திர விரதம். ஐப்பசி மாதம் சஷ்டியன்று மேற்கொள்ளும் விரதம் ஆண்டு விரதமாகும். இந்த சஷ்டி விரதமிருப்பது மிகச்சிறந்த பலனைத் தரும் என்கிறார்கள்.
சிறப்புக்கள்
  • இக்கோவிலில் பன்னீர் இலையில்தான் விபூதி வழங்கப்படுகிறது. இதற்கு, சூரபத்மனை வதம் செய்த பின்பு தம்மை சூழ்ந்து நின்ற பரிவாரங்களுக்கு சுப்ரமணிய சுவாமி தன் பன்னிரு கைகளாலேயே விபூதி பிரசாதம் வழங்கினார். இந்தப் பன்னிரு கைகளின் நிலைதான் பன்னீர் இலைகள் இந்த இலை விபூதிகளின் மகத்துவம்  குறித்து ஆதிசங்கரரின் புஜங்க ஸ்தோத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  • விஸ்வாமித்ர முனிவரும், ஆதி சங்கரரும் திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை தந்த போது இருவரும் காசநோயால் அவதிப்பட்டனர். சுப்ரமணியர் தனது திருக்கரங்களால் அவர்களுக்கு பன்னீர் இலையில் விபூதியை கொடுத்து அருள் புரிந்தார் என்றும் சுப்ரமணியருடைய விபீதியின் சக்தியால் அவர்களுடைய வியாதி குணமடைந்தது. இதில் மகிழ்ந்த ஆதி சங்கரர் சுப்ரமணியரைப் போற்றிப் புகழ்ந்து சுப்ரமணியர் புஜங்கம் என்ற பாடலைப் பாடினார். 
  • நவகிரஹ தலங்களில் திருச்செந்தூரும் ஒரு தலமாகும் என்று சொல்லப்படுகிறது. இங்கு சூரபத்மனைக் கொன்றதால் தேவர்கள் பிரஸ்பதி (குரு பகவான்) சுப்ரமணியரின் திறமையை பாராட்டி மகிழ்ந்தார்கள். எனவே இந்தத் திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் குரு பகவானின் அருளையும் கூடுதலாகப் பெற்றுச் செல்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
  • திருச்செந்தூரில் கோவில் கொண்டுள்ள ஆறுமுகப் பெருமான் விக்கிரகம் தங்கத்தால் அமைந்தது என்பதைக் கேள்விப்பட்ட டச்சுக்காரர்கள் அதை நள்ளிரவில் திருடி மரக்கலம் மூலம் கடத்திச் செல்ல முயன்றனர். மரக்கலம் சிறிது தூரம் சென்றதும் சூறாவளிக் காற்று பலமாக விசியதுடன் கடலும் கொந்தளித்ததால் மரக்கலம் அபாயத்தில் சிக்கிக் கொண்டதால் மரக்கலத்திலிருந்த விக்கிரகத்தால்தான் இப்படி ஏற்படுகிறது என்பதை உணர்ந்த அவர்கள் அந்த விக்கிரகத்தை நடுக்கடலில் வீசி விட்டனர். அக்காலத்தில் தென்பாண்டிய நாட்டை மதுரை நாயக்க மன்னர்களின் பிரதிநிதியாக ஆண்டு வந்த வடமலையப்பன் பிள்ளை என்பவர் திருச்செந்தூர் முருகனின் பக்தர். இவர் விக்கிரகம் காணாமல் போன செய்தி கேட்டு துடித்துப் போனார். அன்றிரவு அவரின் கனவில் தோன்றியதுடன் கடலில் தான் இருக்குமிடத்தைத் தெரிவித்தார். வடம்லையப்பன் கடலுக்குச் சென்று அந்த விக்கிரகத்தை மீட்டு வந்தார் என்று திருச்செந்தூர் மாசித் திருவிழாவில் பாடப்படும் தமிழ்ப்பாடலில் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து அறிவிக்கும் சிலா சாசனம் பிள்ளையன் மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கிறதாம்.
  • இந்தத் திருச்செந்தூர் சுப்ரமணியரிடம் பக்தி கொண்டவர்களில் ஆதிசங்கரர், நக்கீரர், கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், குமரகுருபரர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பகழிக்கூத்தர், வென்றிமாலைக் கவிராயர், கந்தசாமிப் புலவர், பாம்பன் சுவாமிகள், சேரந்தையப் புலவர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
  • வீரபாண்டிய கட்டபொம்மன் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமியின் தீவிரமான பக்தர்களில் ஒருவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
  • இக்கோவில் சுவரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு துவாரத்தில் காது வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் சப்தம் ஓம் என்பது போல் கேட்கிறது.
  • கோவிலின் அருகே கடற்பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள வள்ளி குகையில் வள்ளியை வழிபட நல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
  • இந்தப்பகுதியில் அதிகமாகக் காணப்படும் பனைமரங்களின் பதநீரில் தயாரிக்கப்படும் சுக்குக் கருப்பட்டி (சில்லுக் கருப்பட்டி) சிறப்புப் பொருளாக இங்குள்ள கடைகளில் கிடைக்கிறது.
பயண வசதி
தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் இந்த திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவிலுக்கு மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற ஊர்களிலிருந்து அதிகமான பேருந்து வசதிகளும், தென் மாவட்டத்திலிருக்கும் முக்கிய ஊர்களிலிருந்து குறிப்பிட்ட நேரங்களிலும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களிலிருந்து சில பேருந்துகளும் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு ரயில் பயண வசதியும் செய்யப்பட்டுள்ளது

கணினி கவசம்-கந்த சஷ்டி கவசம் ரீமேக்

சுதந்திர இலவச மென்பொருள் என்றொரு இணையத்தை கண்டேன். அதில் ATM-ல் தமிழைத் தொடுவோம்! என்றொரு பதிவு. தமிழை புறக்கணித்துவிட்டு செல்லும் தமிழர்களுக்காக எழுதப்பட்டது. அதன் கருத்துகளத்தில் இந்த கணினி கவசத்தைக் கண்டேன். உங்களுடன் பகிர ஆசைக் கொண்டேன்.
கணி்னிஸ்வரர்
துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை
உன்னிப்புடன் நெஞ்சே குறி!
காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
அடியேன் சிஸ்டம் அழகுவேல் காக்க
வின்டோசைக் காக்க வேலன் வருக
கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க
இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க
பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க
செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க
முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
வைரஸ் வாராமல் வைரவேல் காக்க
சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க
எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க
பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க
ஈமெயில் தன்னை இணையவேல் காக்க
மவுசை மகேசன் மைந்தன் காக்க
எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க
அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க
எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க
அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்
நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஹாங் ப்ராப்ளமும்
ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்
என் பெயர் சொல்லவும்
இடி விழுந்தோடிட
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை
அலறவே வைத்திடும்
ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்
வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்
அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட
பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க
பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க
மூவாகல் மூர்க்கம் செய்யும்
மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக
நகர நீ எனக்கருள்வாய்
கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என
டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை
போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க
கன்னா பின்னாவென்று வரும்
கமான்ட் இன்டட் ரெப்டுகளை
கந்தன் கைவேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்
பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்
மானிட்டர் பக்கம் வந்து விடாமல்
என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
ரேமும், ரோமும் மெமரியோடிருக்க
அனைத்து ஃபோர்டர்ஸீம்
ஆயுளோடு விளங்க
டௌன்லோடு, அப்லோடு டக்கராய்
விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்
சிறப்புடன் வாழ்க.
அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸர்
அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
ஷட்டௌன் தடங்கல்
சட்டென்று நீங்க
ஷண்முகன் நீயும் சடுதியில் வருக
கணினி சிஸ்டம் கவசம் இதனை
சிந்தை கலங்காது கேட்பவர்கள்,
படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்
படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.
வாழ்க கணினி. வளர்க மவுஸ்.

vinayagar kavasm

விநாயகர் கவசம்

இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் புனித ரமலான் வாழ்த்துக்கள்

****************

காசிப
முனிவர் அருளிய விநாயகர் கவசம்


தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் காக்க:
வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு
விநாயகர் காக்க வாய்ந்த சென்னி
அளவுபடா அதிகசவுந் தரதேக
மகோற்கடர்தாம் அமர்ந்து காக்க
விளரறநெற் றியை என்றும் விளங்கிய
காசிபர்காக்க புருவந் தம்மைத்
தளர்வில் மாகோ தரர்காக்க
தடவிழிகள் பாலசந் திரனார் காக்க !!

உதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு காக்க:
கவின்வளரும் அதரம் கசமுகர் காக்க
காலங்கணக் கிரீடர் காக்க
நவில்சிபுகம் கிரிசைகார் காக்க
நனிவாக்கைவிநா யகபுதாம் காக்க
அவிர்நகை மின் முகர் காக்க
அள் எழிற் செஞ் செவிபாச பாணி காக்க
தவிர்தலுரு திளங் கொடிபோல் வளர்மணி
நாசியைச் சிந்தி தார்த்தர் காக்க !!

முகம், கழுத்து, இணையான தோள்கள், உள்ளம், வயிறு
காக்க:
காமருபூ முகந்தன்னைக் குணேசர்
நனி காக்ககளக் கணேசர் காக்க
வாமமுறும் இருதோளும் வயங்குகந்த
பூர்வசர் தாம்மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலை விக்கின விநாசன் காக்க
இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க
அகட்டினைத் துலங்கே ரம்பர் காக்க !!

பக்கங்கள், தொண்டை காக்க:
பக்கம் இரண் டையுந்தரா தரர்காக்க
பிருட்டத்தைப் பாவம் நீக்கும்
விக்கினகரன் காக்க விளங்கிலிங்கம்
வியாளபூ டணர்தாம் காக்க
தக்ககுய்யந் தன்னைவக் கிரதுண்டர் காக்க
சகனத்தை அல்லல் உக்கண பன் காக்க
ஊருவை மங் களமூர்த்தி உவந்து காக்க

முழங்கால்கள், இருகால்கள், இருகைகள், முன்கைகள்
காக்க:
தாள்முழந்தாள் மகாபுத்தி காக்க
இரு பதம்ஏக தந்தர் காக்க
வாழ்கரம் க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க
முன்கையை வணங்கு வார்நோய்
ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க
விரல்பதும அத்தர் காக்க
கேழ்கிளரும் நகங்கள்விநா யகர் காக்க
கிழக்கினிற் புத்தீசர் காக்க !!

திக்குகள் அனைத்திலிருந்தும் காக்க:
அக்னியில் சித்தீசர் காக்க
உமா புத்திரர்தென் திசைகாக்க
மிக்கநிரு தியிற்கணே சுரர் காக்க
விக்கினவர்த்தனர்மேற் கென்னுந்
திக்கதனிற் காக்க
வாயுவிற் கசகர் ணன்காக்க
திகழ்உதீசி தக்கநிதி பன்காக்க
வடகிழக்கில் ஈசநந் தனரே காக்க !!

பகல், இரவு முதலிய காலங்களில் பிற தொல்லைகளிலிருந்தும் காக்க:
ஏகதந்தர் பகர்முழுதும் காக்க
இர வினும்சுந்தி இரண்டன் மாட்டும்
சையின் விக் கினகிருது காக்க
இராக் கதர்பூதம் உருவேதாளம்
மோகினிபேய் இவையாதி உயிர்திரத்தால்
வருந்துயரம் முடிவிலாத
வேகமுறு பிணிபலவும் விலக்குபு
பாசாங்குசர்தாம் விரைந்துகாக்க !!

மானம், புகழ் முதலியவற்றையும் உற்றார், உறவினரையும் காக்க:
மதிஞானம் தவந்தரன ம்மானம் ஒளி
புகழ்குலம் வண்சசரீரம் முற்றும்
பதிவான தனம்தானியம் கிருதம்
மனைவி மைந்தர் பயில்நட் பாதிக்
கதியாவும் கலந்து சர்வா யுதர்காக்க
காமர்பவுத் திரர் முன் னான
விதியாரும் சுற்றமெல்லாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க !!


படிப்போர் நோயற்றவராய் வாழ்வார்:
வென்றி சீவிதம் கபிலர் காக்க
கரி யாதியெல்லாம் விகடர் காக்க
என்றிவ்வா றிதுதனை முக்காலமும்
ஓதிடினும் பால் இடையூறொன்றும்
ஒன்றுறா முனிவரவர்காள் அறிமின்கள்
யாரொருவர் ஓதினாலும்
மன்ற ஆங் கவர்தேகம் பிணியற வச்
சிரதேக மாகி மன்னும் !!